KOWSALYA GARDEN @ MADURANTHAGAM, UNNAMALAI VILLAGE, MADURANTAKAM TALUK, KANCHEEPURAM DISTRICT. ON ROAD NH - 45 (just 400 meters - off road) in residential area. PROJECT very near to PAKKAM Railway Station, well Developed Plots. மனைப்பிரிவின் சிறப்பு அம்சங்கள்: நமது மனைப்பிரிவு தெள்ளத் தெளிவான ஆவணங்களைக் கொண்டது. பாக்கம் இரயில் நிலையம் எதிரில் நமது மனைப் பிரிவு அமைந்துள்ளது. குடியிருப்புக்களுக்கு மத்தியில் நமது மனைப் பிரிவு அமைந்துள்ளது. நமது மனைப் பிரிவிலிருந்து 1500 மீட்டரில் தேசிய நெடுஞ்சாலை (NH-45) அமைந்துள்ளது. நமது மனைப் பிரிவில் இரண்டு நுழைவு வாயில்கள் (IN/OUT) பிரமாண்டமாக அமைக்கப் பட்டுள்ளன. 5 நிமிட பயண தொலைவில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவில் அமைந்துள்ளது. 5 நிமிட பயணத்தூரத்தில் ஆதிபராசக்தி என்ஜினியரிங், மெடிகல், டென்டல் மற்றும் பார்மஸி கல்லூரிகள் மற்றும் St.Joseph Mat. School அமைந்துள்ளன. 5 நிமிட பயணத்தூரத்தில் அத்தியாவசிய தேவைகளான Bank, Market, Departmental Stores, Hardware & Medical Shop அமைந்துள்ளன. ...