KOWSALYA GARDEN @ MADURANTHAM

KOWSALYA GARDEN @ MADURANTHAGAM,
UNNAMALAI VILLAGE,
MADURANTAKAM TALUK, KANCHEEPURAM DISTRICT.

ON ROAD NH - 45 (just 400 meters - off road) in residential area. PROJECT very near to PAKKAM Railway Station, well Developed Plots.





  • நமது  மனைப்பிரிவு  தெள்ளத் தெளிவான ஆவணங்களைக் கொண்டது.
  • பாக்கம் இரயில் நிலையம் எதிரில் நமது மனைப் பிரிவு அமைந்துள்ளது.
  • குடியிருப்புக்களுக்கு மத்தியில் நமது மனைப் பிரிவு அமைந்துள்ளது.
  • நமது மனைப் பிரிவிலிருந்து 1500 மீட்டரில் தேசிய நெடுஞ்சாலை (NH-45) அமைந்துள்ளது.
  • நமது மனைப் பிரிவில் இரண்டு நுழைவு வாயில்கள் (IN/OUT) பிரமாண்டமாக அமைக்கப் பட்டுள்ளன.
  • 5 நிமிட பயண தொலைவில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோவில் அமைந்துள்ளது.
  • 5 நிமிட பயணத்தூரத்தில் ஆதிபராசக்தி என்ஜினியரிங், மெடிகல், டென்டல் மற்றும் பார்மஸி கல்லூரிகள் மற்றும் St.Joseph Mat. School அமைந்துள்ளன.
  • 5 நிமிட பயணத்தூரத்தில் அத்தியாவசிய தேவைகளான Bank, Market, Departmental Stores, Hardware & Medical Shop அமைந்துள்ளன.
  • 10 நிமிட பயணத்தூரத்தில் மதுராந்தகம் கோர்ட், தாலுகா அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், BSNL அலுவலகம் அமைந்துள்ளன.
  • 5 நிமிட பயணத்தூரத்தில் அனைத்து இரயில்களும் நின்று செல்லும் மேல்மருவத்தூர் இரயில் நிலையம் அமைந்துள்ளது.
  • மனையிலிருந்து தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களுக்கும் செல்ல 24 மணி நேரமும் பேருந்து வசதி உள்ளது.
  • மனையைச் சுற்றி பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.
  • நமது மனைப் பிரிவில் 30 அடி ஆழத்தில் சுவையான குடிநீர் மற்றும் மனைப் பிரிவு முழுவதும் தெரு விளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
  • 30 நிமிட பயண தூரத்தில் செய்யூர் National Thermal Power Plant விரைவில் அமையவுள்ளது.
  • நமது மனைப் பிரிவில் 10 மனைகளுக்கு ஒரு ரிங் ரோடு அமைக்கப் பட்டுள்ளது மேலும் ஒரு சிறப்பு அம்சமாகும்.
  •  நிறுவனத்தில் நேரடி விற்பனை மட்டுமே. இடைத்தரகு (கமிஷன்) கிடையாது.
  •  மனைப்பிரிவுகள் குறித்த விபரங்கள்  (LAYOUT - இல்  காணலாம் !!!
  • அரசு வழிகாட்டு மதிப்பு ரூ. 500/- சதுர அடிக்கு.
 
முன்பதிவு தொகை:
PRIME PLOTS ..... Rs. 30,000/-
OTHER PLOTS .... Rs. 20,000/- 

நிறுவனத்தில் நேரடி விற்பனை மட்டுமே. இடைத்தரகு (கமிஷன்) கிடையாது.

மனைப்பிரிவுகள் இருப்பு மற்றும் விலை குறித்த விபரங்களுக்கும்,  மனைகள் பதிவு செய்வதற்கும்  தொடர்பு கொள்ளவும்:    


FOR BOOKING / ANY ENQUIRY

Contact         :  BHAKYARAJ THANGAM
                         Director (Sales)
Mobile No     :   9710801177 / 9566265494


EMail            :    sslfbhakyaraj@gmail.com

Comments

Popular posts from this blog

VIJAYALAKSHMI GARDEN @ TINDIVANAM

AKSHMEETHA AVENUE On Road site TINDIVANAM