DR. SAKTHIVEL NAGAR Approved plot @ vedanthangal

  • Approved Gated Community Plots
  • On Road Layout
  • Close to Vedanthangal , Tourist spot close to Chennai
  • Low Budget. 





  • நமது  மனைப்பிரிவு  தெள்ளத் தெளிவான ஆவணங்களைக் கொண்டது.
  • நமது மனைப்பிரிவின் நுழைவுவாயில் எதிரில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல பஸ் ஸ்டாப்  அமைந்துள்ளது.
  • மனைப்பிரிவின் அருகிலேயே  2 கிலோமீட்டர் தொலைவில், அட்சயா இன்ஜினீயரிங் காலேஜ் அமைந்துள்ளது. 
  • மனைப்பிரிவின் அருகிலேயே கற்பக விநாயகர் இன்ஜினீயரிங் மற்றும் மெடிக்கல் காலேஜ் அமைந்துள்ளன.
  • நமது மனைப்பிரிவிலிருந்து (3) மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் மலை வையாயூர் கோவில் ( தென் திருப்பதி என்று புகழ் பெற்ற கோவில் ) அமைந்துள்ளது.
  • மதுராந்தகத்தில் இருந்து 15 நிமிட பயணத்தில் நமது மனைப்பிரிவு அமைந்துள்ளது.
  • சுவையான குடிநீர், மிகக் கடுமையான வெயிலில் கூட 30 அடியில்  குடிநீர் அமைந்துள்ள மனைப்பிரிவு.
  • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மிக அருகில் அமைந்து  உள்ளது.
  • நமது மனைப்பிரிவு சுத்தமான காற்று மற்றும் இயற்கை எழில் மிகுந்த இடத்தில் அமைந்துள்ளது.
  • நமது   மனைப்பிரிவின் முக்கிய அம்சம், பிரதான சாலைகள் 40 அடி சாலைகளாகவும், மூன்று சாலைகள் 30 அடி சாலைகளாகவும் , குறுக்குச் சாலைகள் 23 அடி சாலைகளாகவும்  அமைந்துள்ளது.
  • நமது மனைப்பிரிவிலிருந்து 500 மீட்டர் தூரத்தில், கேம்ரன்ட் கான்வென்ட் மற்றும் சர்ச் அமைந்துள்ளன.
  • A.C.T  இன்ஜீனியரிங் காலேஜ், ஆண்டாள் அழகர் இன்ஜீனியரிங் காலேஜ், ஓம் சக்தி இன்ஜீனியரிங் காலேஜ் நமது மனைப்பிரிவிற்கு அருகாமையில் அமைந்துள்ளன.
  • தேசிய நெடுஞ்சாலை ( NH-45 ) மேலவலம்பேட்டையில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது
  • .நமது மனைப் பிரிவிற்கு அருகாமையில் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.
  • நமது மனைப்பிரிவிலிருந்து 15 நிமிட பயணத்தில் லாரல் மால் C3 சினிமா திரையரங்கம், மற்றும் சத்ய சாய்பாபா கோவில்  அமைந்துள்ளன.
  • நிறுவனத்தின் நேரடி விற்பனை மட்டுமே !!
  • மனைப்பிரிவுகள் குறித்த விபரங்கள்  (LAYOUT - இல்  காணலாம் !!!

நிறுவனத்தில் நேரடி விற்பனை மட்டுமே. இடைத்தரகு (கமிஷன்) கிடையாது.


  • FOR BOOKING / ANY ENQUIRY
  • Contact         :  BHAKYARAJ THANGAM
                             Director (Sales)
    Mobile No     :   9710801177 / 9566265494
    EMail            :    sslfbhakyaraj@gmail.com

Comments

Popular posts from this blog

KOWSALYA GARDEN @ MADURANTHAM

VIJAYALAKSHMI GARDEN @ TINDIVANAM

BLUE FISH Thozhupedu (ACHARAPAKKAM)